7 ஆவது ஊதியக்குழு பரிந்துரை ஆலோசனைக்கூட்டம் நிதித்துறை கூடுதல் செயலர் சண்முகம் தலைமையில் இன்று நடைபெற்றது.*
*இதில் தமிழக அரசின் தற்போதைய ஊதியம்,ஓய்வூதிய விகிதங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.*
*மேலும் வரும் மே 26,27 மற்றும் ஜூன் 2,3 ஆகிய தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கிகரிக்கப்படாத அலுவலர் மற்றும் ஓய்வூதிய நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment