Tuesday, 16 May 2017

புதுடில்லி: டில்லியில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறும்போது: புதிய பி.எட். கல்லுாரிகளுக்க இந்த அனுமதி வழங்குவதில்லை என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது என்றும், கல்லுாரிகளின் தரம் குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதில் 7 ஆயிரம் கல்லுாரிகள் மட்டுமே அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அறிக்கை அளிக்காத 4ஆயிரம் கல்லுாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார். மேலும் அவர் கூறும்போது ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக்கூறினார்.

No comments:

Post a Comment

தமிழக பள்ளிக் கல்வித்துறை மாற்றங்களை முன்னெடுப்போம்

தமிழக பள்ளிக் கல்வித்துறை பரபரப்பாக இயங்கத் தொடங்கியிருப்பதையும் அளப்பரிய மாற்றங்களை முன்வைத்து புதுமெருகு ஏற்றிக் கொண்டு வருவதையும் அனைத்த...